பிதாவே ஆராதிக்கின்றோம்

இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்

ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

 

ஆராதிக்கின்றோம்

ஆர்ப்பரிக்கின்றோம்

அன்பு செய்கின்றோம்  உம்மை

 

1.

மகனாக (மகளே) தெரிந்து கொண்டீர்

மறுபடி பிறக்க வைத்தீர்

ராஜாக்களும் நாங்களே   – ஆராதிக்கின்றோம்

 

2.

சகலமும் படைத்தவரே

சர்வ வல்லவரே

மகிமைக்கு பாத்திரரே

மங்காத பிரகாசமே   – ஆராதிக்கின்றோம்

 

3.

ஸ்தோத்திரமும் கனமும்

வல்லமையும் பெலனும்

மாட்சிமையும் துதியும்

எப்போதும் உண்டாகட்டும்    – ஆராதிக்கின்றோம்

 

4.

பரிசுத்தர் பரிசுத்தரே

பரலோக ராஜாவே

எப்போதும் இருப்பவரே

இனிமேலும் வருபவரே   – ஆராதிக்கின்றோம்

 

5.

உமது செயல்களெல்லாம்

அதிசயமானவைகள்

உமது வழிகளெல்லாம்

சத்தியமானவைகள்   – ஆராதிக்கின்றோம்

 



bithave aarathikkinrom

iyesuve aarbparikkinrom

aaviyanavare anbu seykinrom

 

aarathikkinrom

aarbparikkinrom

anbu seykinrom  ummai

 

1.

makanaka (makale) therinththu kondir

marupadi birakka vaiththir

rajaாkkalum nangkale   – aarathikkinrom

 

2.

chakalamum padaithdhavare

charva vallavare

makimaikku baththirare

mangkadha birakachame   – aarathikkinrom

 

3.

sa்thoththiramum kanamum

vallamaiyum belanum

madsimaiyum thuthiyum

ebbothum undakaddum    – aarathikkinrom

 

4.

parisuthdhar parisuthdhare

paraloka rajaாve

ebbothum irubpavare

inimelum varupavare   – aarathikkinrom

 

5.

umathu seyalkalellam

athichayamanavaikal

umathu vazikalellam

chaththiyamanavaikal   – aarathikkinrom